மன்னவனூர் சுற்றுலாப் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
2020-01-29@ 12:30:14

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மன்னவனூர் சுற்றுலா பகுதியை 18 நாட்களுக்கு பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வந்ததால் மன்னவனூர் மற்றும் அடர்ந்த காட்டு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட கொடைக்கானல் வனத்துறை மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த இருநாட்களாக மழை பொழிந்துவந்ததால் மலைப்பகுதிகள் குளிர்ந்து புல்வெளிகள் புத்துயிர் பெற்றதை தொடர்ந்து நேற்று கொடைக்கானல் வனத்துறை அனுமதி வழங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் மன்னவனூர் பகுதியில் கடை வைத்திருக்கும் சிறுகுறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
மேலும் செய்திகள்
மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!