வால்பாறையில் மூடுபனி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
2019-10-15@ 17:41:46

வால்பாறை, : வால்பாறை பகுதியில் தொடர்ந்து மூடுபனி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆழியாரில் இருந்து வால்பாறை சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகள் கொள்ள மலைப்பதையில், அட்டகட்டி முதல் கவர்கல் வரையிலான மலைப்பாதையில் நிலவும் குளிர்ச்சியான கால நிலையும், தற்போது மேக கூட்டங்கள் மலைகளில் படர்ந்த உள்ளதும் கண்ணை கவரும் விதமாக உள்ளது.
இந்நிலையில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மீது மூடுபனி தவழ்ந்து செல்வதும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிகள் இதனை புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.இந்நிலையில் வால்பாறையில் அரசு அறிவித்த சுற்றுலா திட்டங்களை அதிகாரிகள் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலா பயணிகள் ரசிப்பு
கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை
தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்
தொடர் விடுமுறையால் மக்கள் படையெடுப்பு : சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திழுக்கும் வாகமண்
51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் நாளை திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்