
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!
ஊட்டி: கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு பூத்துள்ள புரோவேலியா அமெரிக்கானா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் அனைத்து பூங்காக்களையும் பொலிவுப்படுத்தும் பணி ... மேலும்