ஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீக சிந்தனைஆன்மீகம் கதைகள்திருக்கல்யாணம்இ-புத்தகம் ![]() 14:31 /8-3-2021 ஆன்மீக செய்திகள்ஆகமங்கள் சொல்லும் மாத சிவராத்திரிமாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது. அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைபிடித்துவருகின்றனர். ![]() 14:28 / 8-3-2021 வழிபாடு முறைகள்சிவயோகம்குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன. ‘நமஸ்ஸம்பவே ச மயோபவேச நமஸ் ஸங்கராயச மயஸ்கராய ச நமஸ்ஸிவாயச சிவதராயச’ என்று வேதமந்திரம் ‘சம்பு’ ‘சங்கரன்’ ‘சிவன்’ என்று மூன்று திவ்ய நாமங்களால் அந்த பராத்பரனை துதிக்கின்றது. | ||||
8
![]() ![]() செய்திகள்வித்தியாசமாய் சிவலிங்கங்கள்!![]() 1. சிரசாசனம் செய்யும் கோலத்தில் சிவலிங்கம் | ||||