SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணையதள சேவை தொடக்கம்

2018-01-03@ 08:48:04

நெல்லை : களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய சுற்றுலா இணையதள சேவை தொடங்கியது. www.kmtrecotourism.com  என்ற இணையதளம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்