உயர்கல்வித்துறையிலும், அதன் மாணவர்கள் சேர்க்கையிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இருப்பினும் தரமான கல்வியாளர் உருவாவதில் கடந்த 10 ஆண்டுகளாக ....
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எளிய மக்களின் வாழ்வாதார தேவையை மனதில் கொண்டே ஒரு அரசு செயல்பட வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய அரசு அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் ....
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டு தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து வெற்றிவாகை சூடிய ஜோபைடன் பதவியேற்காமல் அவரை தடுப்பதற்காக பல்வேறு இடையூறுகளை ....
நிலம், நீர், ஆகாயம் என உலகில் மனிதன் தொழில் செய்யாத, பணியாற்றாத இடமே இல்லை. ஒவ்வொரு தொழிலும் சவால்கள் நிறைந்தது என்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப் ....
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் குட்கா வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பிரதமர் மோடியுடன் டெல்லியில் முதல்வர் எடப்பாடி ....
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது, கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளதால், 10 மற்றும் 12ம் வகுப்புகள் மட்டும் இயங்க ....
நீண்ட இழுபறிக்கு பின்னர் ஜோ பிடென் அமெரிக்க அதிபராக நாளை (ஜன. 20) பதவியேற்க உள்ளார். அனைத்திலும் முன்னுதாரணமாக இருந்த அமெரிக்கா, தற்போது பின்னோக்கி செல்கிறது. மக்களின் ....
பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீருக்கு தமிழகம் எப்போதுமே போதிய முக்கியத்துவம் தருவதில்லை. மழை பெய்தால் வெள்ளம், பெய்யாவிட்டால் வறட்சி என்பது தமிழகத்தின் தலையெழுத்தாகி ....
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அவசியமானவை. இன்றைய நவீன உலகம் வேகமாக இயங்கி வருகிறது. அதற்கேற்ப நாமும் வேகமாக இயங்க வேண்டிய ....
சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி தமிழக ரசிகர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். இதேபோன்று வாஷிங்டன் ....
கொரோனா ஊரடங்கால் சரிந்த பொருளாதாரம் இப்போதுதான் மெதுவாக எழுந்து நிற்க ஆரம்பித்து இருக்கிறது. அதற்குள் மக்கள் மீது வரிச்சுமையை மத்திய, மாநில அரசுகள் ஏற்றிவைத்து ....
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் ெபறக்கோரி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், ....
உலக நாடுகளில் நடக்கும் சின்னஞ்சிறிய வன்முறை சம்பவங்களுக்குக் கூட கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்காவின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ....
நம் பக்கத்து நாடான இலங்கையில் மறுபடியும் ஒரு சோக சம்பவம் நடந்தேறியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக உரிமைகளை கேட்டு போராடி வரும் இலங்கைவாழ் தமிழர்களுக்கு இன்னமும் நீதி ....
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில், கடந்த நவ.26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன் போராட்டம் 45வது ....
நன்றி குங்குமம் தோழி உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை ...
செய்முறைமீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். மசாலாக்களை ...
செய்முறைமட்டனை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் ...