SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

82 நாடுகளில் 8,343 இந்தியர்கள் சிறையில் கைதிகளாக உள்ளனர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

2023-02-03@ 19:16:47

டெல்லி: 82 நாடுகளில் 8,343 இந்தியர்கள் கைதிகளாக சிறையில் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1926 பேரும், சவுதியில் 1362 பேரும் சிறையில் உள்ளனர் என நாடாளுமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, பக்ரைன், வங்கதேசம், பிரான்ஸ், ரஷியா, சவுதி உள்ளிட்ட 31 நாடுகளுடன் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்