சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது
2023-02-03@ 09:57:13

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.43,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து 5,440க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.4 குறைந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது
மேலும் செய்திகள்
மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது!...
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கம்
காட்பாடி அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
மேட்டுப்பாளையம் அருகே தன மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பொய் புகார் அளித்த பாஜக பிரமுகர் கைது
தமிழ்நாட்டில் 2 நகரங்களில் சதமடித்த வெயில்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்
தருமபுரி அருகே சட்டவிரோதமாக பாலினம் கண்டறியும் சோதனை நடத்தியதாக பெண் உள்பட 4 பேர் கைது
மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகள் மீட்பு
மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை நாளை தாக்கல்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்
ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம்: செல்வப்பெருந்தகை
குன்னூர்-மேட்டுப்பாளையம் அருகே காரில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.2.59லட்சம் பறிமுதல்
தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி