SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்., மதிமுக, கம்யூ. கட்சிகள் அறிவிப்பு

2023-01-25@ 11:07:29

சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டத்துக்கு புறம்பானவையாக உள்ளதால் அவரது அழைப்பை புறக்கணிக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nivaraaa1

    மீட்பு, நிவாரண பணிகளில் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்!!

  • vadakoriya

    வடகொரியாவின் இரவு நேர ராணுவ அணிவகுப்பால் பதற்றம்: கண்டம் விட்டு கண்டம் பாயும் 11 ஏவுகணைகள் பங்கேற்பு

  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்