SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லை பாதுகாப்பு படையில் 254 இடங்கள்

2023-01-24@ 17:36:03

எல்லை பாதுகாப்பு படையின் டெல்லியிலுள்ள இயக்குனரகத்தில் மோட்டார் வாகன பிரிவில் தலைமை காவலர் பதவிக்கு சமமான குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பணியிடங்கள் விவரம்:

1. Head Constable (Vehicle Mechanic): 100 இடங்கள்
2. Head Constable (Auto Electrician): 12 இடங்கள்
3. Head Constable (Black Smith or Tin smith): 16 இடங்கள்
4. Head Constable (Painter): 19 இடங்கள்
5. Head Constable (Upholster): 18 இடங்கள்
6. Head Constable (Turner): 15 இடங்கள்
7. Head Constable (Fitter): 18 இடங்கள்
8. Head Constable (Vulcanize or Operator Tyre Plant): 19 இடங்கள்
9. Head Constable (Carpenter): 6 இடங்கள்.
10. Head Constable (Storekeeper): 20 இடங்கள்
11. Head Constable (Welder): 11 இடங்கள்

சம்பளம்: ரூ.25,500-81,100

கல்வித்தகுதி, வயது, தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.01.2023.

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்