2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு..!!
2023-01-24@ 16:06:56

டெல்லி: 2022ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மட்டுமே ஐசிசி கனவு அணியில் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி கனவு டி20 அணிக்கு பட்லர் கேப்டனான நிலையில் கோலி, சூர்யகுமார், ஹர்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஐசிசி கனவு டெஸ்ட் அணியில் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.
மேலும் செய்திகள்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது: எம்.பி.கனிமொழி கண்டனம்
ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - திருநாவுக்கரசர்
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்: எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிர்வாக அலுவலர் கைது
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம்: திருமாவளவன் கண்டனம்
நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை முயற்சி
நாடாளுமன்றத்தை பொதுமக்கள் நேரடியாக அணுகுவது என்பது முடியாத ஒன்று: உச்சநீதிமன்றம் கருத்து
கறவை மாடுகளுடன் மார்ச் 28 முதல் போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி பேட்டி
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு
தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி..!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாநில வரித்துறை ஆணையராக மாற்றம்
ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!