நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர், ஓவர்மேன்
2023-01-23@ 17:46:04

டிப்ளமோ படித்திருந்தால் போதும்
மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 295 சர்வேயர் மற்றும் ஓவர்மேன் பணிகளுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sruveyor & Overman
1. Junior Overman: 82 இடங்கள் (பொது- 43, பொருளாதார பிற்பட்டோர்-8, எஸ்சி-14, எஸ்டி-7, ஒபிசி-10). தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ. மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.31,852/-
2. Surveyor: 68 இடங்கள் (பொது-27, பொருளாதார பிற்பட்டோர்-6, எஸ்சி-12, எஸ்டி-14, ஒபிசி-9). தகுதி: Mining/Mining Engineering பாடத்தில் டிப்ளமோ மற்றும் சர்வேயர் பணிக்கான என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.34,391/-
3. Mining Sirdar: 145 இடங்கள் (பொது-74, பொருளாதார பிற்பட்டோர்-14, எஸ்சி-13, எஸ்டி-35, ஒபிசி-9). தகுதி: Mining Engineering பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ அல்லது பி.இ., முடித்து Mining Sirdar சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: (அனைத்து பணிகளுக்கும்). பொது பிரிவினர் 30 வயதுக்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.1000/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.
www.mahanadicoal.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.01.2023.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!