இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள்
2023-01-21@ 15:35:45

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள் பணியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Executive (Civil Engineering): 62 இடங்கள் (பொது-32, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-6). தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
2. Junior Executive (Electrical Engineering): 84 இடங்கள் (பொது-47, எஸ்சி-6, எஸ்டி-4, ஒபிசி-19, பொருளாதார பிற்பட்டோர்- 8). தகுதி: எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
3. Junior Executive (Electronics): 440 இடங்கள் (பொது-187, எஸ்சி-67, எஸ்டி-31, ஒபிசி-111, பொருளாதார பிற்பட்டோர்-44). தகுதி: Technology in Electronics/Telecommunications/Electrical with specialization in Electronics பிரிவில் பி.இ. தேர்ச்சி.
4. Junior Executive (Architecture): 10 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: Architecture பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்குமான வயது: 21.1.2023 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதியானவர்கள் கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கேட் 2020/2021/2022ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.1.2023.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!