கூகுளில் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம்
2023-01-21@ 00:03:04

லண்டன்: கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 12ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் நேற்று மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தின் செய்தி வலைப்பதிவிலும் ஊழியர்கள் பணிநீக்க தகவல் பதிவிடப்பட்டது. இதில் சிஇஓ சுந்தர்பிச்சை, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் வியக்கத்தகு வளர்ச்சியின் காலக்கட்டங்களுக்கு பணியமர்த்தியுள்ளது. ஆனால் அது இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதாரத்தை விட வேறுபட்ட பொருளாதார உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு
போர் கப்பல் விரட்டியடிப்பு சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு.
இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு
தவறாக வழி நடத்திவிட்டேன் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
18 குழந்தைகள் பலி உபி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!