பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
2023-01-20@ 18:37:50

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட ஆயக்கட்டுப் பூமிகளுக்கு இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் 21.01.2023 காலை 8.00 மணி முதல் 01.05.2023 காலை 8.00 மணி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில் 12000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
பிரபல கார்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீக்கு மூலையில் ரத்தக் கசிவு
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்கல்: காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் விமர்சனம்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது - முத்தரசன்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது: எம்.பி.கனிமொழி கண்டனம்
ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் - திருநாவுக்கரசர்
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்: எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
சிதம்பரம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிர்வாக அலுவலர் கைது
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட விடாமல் செய்ய சதித்திட்டம்: திருமாவளவன் கண்டனம்
நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை முயற்சி
நாடாளுமன்றத்தை பொதுமக்கள் நேரடியாக அணுகுவது என்பது முடியாத ஒன்று: உச்சநீதிமன்றம் கருத்து
கறவை மாடுகளுடன் மார்ச் 28 முதல் போராட்டம்: உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முகமது அலி பேட்டி
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!