சென்னை மாநகராட்சியில் 221 நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்
2023-01-18@ 16:49:42

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார மையங்களில் 221 நர்ஸ், லேப் டெக்னீஷியன் இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
1. Auxillary Nurse Midwife: 183 இடங்கள். சம்பளம்: ரூ.14,000. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் ஏஎன்எம் படிப்பு.
2. Pharmacist: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,000. தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் 2 வருட டி.பார்ம் படிப்பு.
3. Lab Technician: 19 இடங்கள். சம்பளம்: ரூ.13,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேப் டெக்னீசியன் படிப்பில் 2 வருட டிப்ளமோ.
4. X-Ray Technician: 7 இடங்கள். சம்பளம்: ரூ.12,000/-. தகுதி: 2 வருட எக்ஸ்ரே டெக்னீசியன் படிப்பு.
5. Operation Theatre Assistant: 5 இடங்கள். சம்பளம்: ரூ.8,400. தகுதி: ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி பாடத்தில் 2 வருட டிப்ளமோ.
6. Ophthalmic Assistant: 3 இடங்கள். சம்பளம்: ரூ.12,000/-. தகுதி: Ophthalmic Assistant படிப்பில் 2 வருட டிப்ளமோ.
கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு, பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.1.2023.
மேலும் செய்திகள்
தேசிய தகவல் தொழில் நுட்ப மையத்தில் 594 இடங்கள் : பி.இ.,/எம்எஸ்சி/ எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தபால் துறையில் 58 கார் டிரைவர் பணியிடம்
புதுச்சேரி கோர்ட்டில் சிவில் நீதிபதி
விமானப்படையில் அக்னிவீர் பணிக்கு ஆட்கள் தேர்வு
இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் 26 உதவி மேலாளர்
ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன்டிஸ்கள் :10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!