SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனவிலங்கு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

2022-12-09@ 00:04:21

புதுடெல்லி: வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில்  நிறைவேற்றப்பட்டது. வன விலங்கு(பாதுகாப்பு) திருத்த மசோதா 2021, கடந்த ஆண்டு  டிச.17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு  டிச. 25ம் தேதி  அலுவல் ஆய்வு குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளை சிறப்பான முறையில் மேலாண்மை செய்யவும், கால்நடைகள் மேய்ச்சல், உள்ளூர் சமுதாயத்தினருக்கு குடிநீர் எடுப்பது போன்றவற்றுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு  விஷயங்கள்  இடம் பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்டில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்