வரும் 12ம் தேதி யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவை தொடக்கம்
2022-12-07@ 00:08:22

கொழும்பு: சுற்றுலாத் துறையின் மூலம் வருவாய் ஈட்டி வந்த அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனிடையே அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சுற்றுலா துறை வளர்ச்சியை மேம்படுத்தவும் அடுத்த வாரம் முதல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை தொடங்க உள்ளது.
இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் பால நாடாளுமன்றத்தில் பேசிய போது, ``யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் உள்ள சென்னைக்கு வரும் 12ம் தேதியில் விமானங்கள் இயக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்
இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!
சுவாசத் தொற்றுநோய் காரணமாக போப் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதி : வாட்டிகன் அறிக்கை
மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு
ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!