டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
2022-12-06@ 14:08:45

சென்னை: டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 8-ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம்
தேனாம்பேட்டை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பாட்டியாலா சிறையிலிருந்து இன்று சித்து விடுதலை
செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது
கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை
ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை விருகம்பாக்கம் ஐனாக்ஸ் திரையங்கில் விடுதலை படம் பாதியில் நிறுத்தம்: போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
தேனியில் மாந்திரீகபூஜை செய்வதாக கூறி 65 லட்சம் மோசடி: 3 பேர் கைது
சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!