68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது: கருத்துக்கணிப்பில் தகவல்
2022-12-05@ 19:11:37

சிம்லா: 68 தொகுதிகளை கொண்ட இமாசலப்பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 34 - 39, 28 - 33, ஆம் ஆத்மி - ஒரு தொகுதி, மற்றவைகளுக்கு 4 தொகுதியும் கிடைக்க வாய்ப்பு, பாஜக 35 - 40, காங்கிரஸ் 20 - 25, ஆம் ஆத்மி 0 - 3, மற்றவை1 - 4 தொகுதிகளை கைப்பற்றும் என ஸீ நியூஸ், பார்க் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் விபத்துகளின் எண்ணிக்கை 758: மின்சார வாரியம்
மருந்து உற்பத்தியின் தரத்தை மதிப்பீடு செய்ய105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்
புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தல்
அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று(03-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி
இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன்
கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!