குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும்: நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல்
2022-12-05@ 18:50:33

அகமதாபாத்: குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் மற்றும் டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். குஜராத்தில் பாஜக 117 - 140, காங்கிரஸ் 34 - 51, ஆம் ஆத்மி 6 - 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 125 - 130, காங்கிரஸ் 40 - 50, ஆம் ஆத்மி 3 - 5, மற்றவை 3 - 7 தொகுதிகளை கைப்பற்றலாம் என டிவி 9 கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை வரும் 31ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீர்நிலைகளில் 74,389 ஹெக்டேரில் இருந்த சீமை கருவேலம் அகற்றம்
ஆருத்ரா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் அண்ணாமலையை விசாரியுங்கள்: கே.எஸ்.அழகிரி சாடல்
அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்
சென்னை சாலிகிராமத்தில் போலீஸ் என்று கூறி ஜெராக்ஸ் கடையில் கைவரிசை காட்டிய இளைஞருக்கு போலீஸ் வலை
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை..!!
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைப்பு..!!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: மே 10ம் தேதி வாக்குப்பதிவு, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை..!!
செக்மோசடி வழக்கில் சென்னை உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது
கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி மே 6 ,7ல் நடைபெறும் என்று அறிவிப்பு..!!
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை
சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் முன்விரோதம் காரணமாகவே கொலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!