SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும்: ரங்கசாமி அறிவிப்பு

2022-12-05@ 15:30:27

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கான இலவச பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மனவர்களுக்கான இலவச பேருந்துகளை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • stalin-corp-31

    மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

  • long-whale-newyork

    35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

  • pak-blast-30

    பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

  • china-spring-festival

    சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

  • orange-tree-wishes-27

    ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்