இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின் (AAAI) இயக்குனராக K. ஸ்ரீனிவாஸ் தேர்வு!
2022-12-03@ 10:04:41

சென்னை: இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின் (AAAI) இயக்குனராக K. ஸ்ரீனிவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்லோகா அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி K.ஸ்ரீனிவாஸ் இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின் (AAAI) இயக்குனர்கள் குழுவில் செயலாற்ற தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
விளம்பா செயல்பாடுகள் மற்றும் சந்தையாக்கல் துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஸ்ரீனிவாஸ் அட்வர்டைசிங் துறையில் அதிக உத்வேகத்துடன் செயல்படுகின்ற செயல்வீரர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றவராகவும் மற்றும் பிசினஸ் உலகில் பலரும் அறிந்த ஆளுமையாகவும் திகழ்கிறார்.
மிகச்சிறந்த விளம்பர நிறுவனமாக அறியப்படும் ஸ்லோக அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் ன் பிரமாண்டமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கும் திரு.ஸ்ரீனிவாஸ் அதன் கிட்டமிடல் அமலாக்கம் மற்றும் எதிர்கால உத்தியை நிர்ணயிப்பதில் வெற்றிகரமான நபராக இயங்கி வருகிறார்.
இச்சங்கத்தின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீனிவாஸ் 'கௌரவம் மிக்க இச்சங்கத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிக்க கௌரவமாகும்.
தேர்வு செய்யப்பட்டிருப்பது எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பெரும் பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் விளம்பரதாரர்களுக்கிடையே சிறந்த நேர்மையான பிசினஸ் நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் இயக்குனர்கள் குழுவின் பிற உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து நான் முனைப்புடன் செயலாற்றுவேன்,' என்று கூறினார்.
குரூப் M மீடியாவின் தெற்கு ஆசியாவிற்கான தலைமை செயலாக்க அதிகாரி பிரசாந்த் குமார், அட்வர்டைசிங் ஏஜென்சீஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் (AAAI) தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு தலைவராக பொறுப்பு வகித்த அனுபிரியா ஆச்சார்யா, 2022-23-ம் ஆண்டுக்கான AAAI இயக்குனர்கள் குழுவின் பதவிவழி உறுப்பினராக செயல்படுவார். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அறியப்படும் ஆளுமைகள் தங்கத்தின் துணைத்தலைவராக ராணா பருவா விளம்பாக துறையில் சாதனை படைத்து, பிரபலமாக இயக்குனர்கள் குழுவின் பிற உறுப்பினர்களாக பொறுப்பு வைக்கின்றனர். 1945ம் ஆண்டு நிறுவப்பட்ட AAAI, இந்நாட்டில் விளம்பர தொழில் பிரிவில் 80% பங்கினைக் கொண்டிருக்கும் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை தனது கொண்டு இத்துறையின் பிரதிநிதியாக அதன் வளர்ச்சிக்காக செயலாற்றி வருகிறது.
மேலும் செய்திகள்
பொதுப்பணித்துறையின் திட்டப் பணிகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவையொட்டி வரும் 28ம் தேதி முதல் ஏப். 6 வரை போக்குவரத்து மாற்றம்..!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்: சென்னை காவல்துறை தகவல்
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!
ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!
மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்