விற்பனைக்கு கடத்த முயன்ற ரூ.11.73 லட்சம் மதிப்புள்ள ரேசன் அரிசி பறிமுதல்
2022-12-01@ 16:45:14

சென்னை: நவம்பர் 21-ம் தேதி முதல் நவ.27-ம் தேதி வரை விற்பனைக்கு கடத்த முயன்ற ரூ.11.73 லட்சம் மதிப்புள்ள ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 87 லிட்டர் மண்ணெண்ணெய், 72 எரிவாயு உருளை, 3520 கிலோ துவரம் பருப்பு, கடத்தலுக்கு பயன்படுத்திய 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகள்
அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது
கணவரை விவாகரத்து செய்து, ஷரியத் கவுன்சிலில் இஸ்லாமிய பெண் பெற்ற குலா சான்றிதழ் செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதி தேவையில்லை: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!
பிபிசி ஆவண படத்தில் உண்மை இல்லை: அண்ணாமலை பேட்டி
சென்னை மயிலாப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திமுகவினர் பேச்சை வெட்டி ஒட்டி தயார் செய்யும் பாஜக தலைவர் அண்ணாமலை: டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2013-ல் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை
ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுதாக்கல்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!