ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது: வைகோ
2022-11-30@ 11:53:35

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என வைகோ கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவை அக்.28ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. தமிழக அரசு விளக்கம் தந்தும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை, ஆளுநர் வழக்கம்போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய்விட்டது என வைகோ கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தஞ்சை அருகே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை
தமிழ்நாட்டில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பா கைது
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவான வெயில்!!
ஆலங்காயம் அருகே லாரி மோதி 6 வயது சிறுமி பலி
742 பேரும் ஒரே மையத்தில் தேர்வு எழுதவில்லை: பயிற்சி மைய நிர்வாகி விளக்கம்
அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!!
லஞ்சம் வாங்கிய வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மடல் விருபக்சப்பாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக தரணி ஆர். முருகேசன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன..!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம்..!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்