SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம்

2022-11-30@ 00:55:43

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவராக புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன். இலக்கிய அணி இணைச் செயலாளர்கள்-கயல் தினகரன், ஈரோடு இறைவன், நந்தனம் எஸ்.நம்பிராஜன், இலக்கிய அணி துணைச்செயலாளர்கள்-எல்.வெங்கடாசலம், ஆடுதுறை உத்திராபதி, பேராசிரியர் க.சேவுகப் பெருமாள், ஆர்எம்.டி. ரவீந்திரன், பெருநாழி போஸ், சி.நேரு பாண்டியன், அ.திராவிட மணி, மேல்புதூர் ஆர்.ஸ்ரீதர், கே.எஸ்.எம். நாதன், தசரதன், பிரம்மபுரம் பழனி. இலக்கிய அணிப் பொருளாளர்-டாக்டர் நா.சந்திரபாபு ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்