எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை
2022-11-29@ 11:02:39

அரியலூர்: எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் உரையாற்றினார். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அரியலூர். அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம் என ஸ்டாலின் கூறினார்.
மேலும் செய்திகள்
கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை முடிவு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் காணிக்கை ரூ.65 லட்சம்
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி
கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும்: அமைச்சர் பெரியசாமி
சேலம் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுதப் படை காவலர் காவல் நிலையத்திலிருந்து தப்பியோட்டம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல்
ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது: துரை வைகோ
காரைக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் அரிசி குவியலில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி