குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் மங்களூர் போலீசார் விசாரணை
2022-11-28@ 16:56:06

நாகர்கோவில்: மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக நாகர்கோவிலில் மங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் பிரேம் ராஜ் என போலி ஆவணங்களுடன் முகமது ஷாரிக் தங்கியிருந்தது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்
முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் பலி
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது
இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கு: தாய்மாமன் உட்பட 2 பேர் கைது
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை
வி.சி.க. நிர்வாகி கொலை: பாஜக பிரமுகர் கைது
2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அலகாபாத், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து
ஜார்க்கண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
பிப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி
பதிவுத் துறையின் வருவாய் நடப்பு ஜனவரி மாத முடிவில் ரூ.14,043 கோடியை எட்டியது
இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!