இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: புதிய சட்டம் அமல்
2022-11-25@ 02:17:28

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி போதை பொருள் தடுப்பது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன திருத்தப்பட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதில், 5 கிராமுக்கு அதிகமான ஐஸ் ரக போதை பொருளை வைத்திருந்தாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி ஐஸ் போதை பொருளை வைத்திருந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
அமெரிக்காவின் இந்தியாவுக்கான தூதராக கார்செட்டி பதவியேற்பு: கமலா ஹாரிஸ் பங்கேற்பு
லண்டன் நாடாளுமன்ற சதுக்கம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டம்
புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பதவியேற்பு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் அரசு ஊழியர்கள் சீனாவின் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த தடை!
பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்!!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி