உளவுத்துறையில் 1671 பல்நோக்கு பணியாளர், செக்யூரிட்டி அசிஸ்டென்ட்கள்
2022-11-24@ 16:43:06

மத்திய அரசின் உளவுத் துறையில் காலியாக உள்ள 1671 பல்நோக்கு பணியாளர் மற்றும் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. Security Assistant/Executive: 1521 இடங்கள். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியோடு விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. Multi Tasking Staff: 150 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 25.11.22 தேதியின்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/- (தேர்வுக் கட்டணம் ரூ.50, விண்ணப்ப கட்டணம் ரூ.450). இதை ஆன்லைனில் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2022.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர்கள்
வடமேற்கு ரயில்வேயில் 2026 அப்ரன்டிஸ்கள் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
எல்லை சாலைகள் நிறுவனத்தில் 567 டிரைவர், மெக்கானிக் இடங்கள்
எல்லை சாலைகள் நிறுவனத்தில் 567 டிரைவர், மெக்கானிக் இடங்கள்
தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் 93 அதிகாரிகள்
கெயில் நிறுவனத்தில் 272 இடங்கள்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!