ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
2022-11-18@ 15:03:31

சென்னை: ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. காவலர் முத்து தொடர்ந்த வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு அளித்துள்ளனர். ஆர்டர்லி பணியை செய்ய மறுத்ததால் பழிவாங்கும் நோக்கில் தன்னை பணிநீக்கம் செய்துள்ளதாக காவலர் முத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
Tags:
ஆர்டர்லி முறை மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவுமேலும் செய்திகள்
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்
மாவட்ட தலைநகரங்களில் நாளை சத்தியாகிரக போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 3 நகரங்களில் வெயில் சதமடித்தது
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நிது கங்காஸ்
கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்
ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
புவிநேரத்தை ஒட்டி இன்று இரவு 8:30-9:30 மணி வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள்
மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும்: இயக்குநர் தகவல்
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: தாவணகெரேவில் பிரதமர் மோடி பேச்சு
பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் அமல்படுத்தப்படும்: ஒன்றிய அமைச்சர் கட்கரி
போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி