எழும்பூர் காவல் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை
2022-11-18@ 12:26:50

சென்னை: எழும்பூர் காவல் நிலையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து எழும்பூர் காவல்துறை மர்ம நபர்களை தேடி வருகிறது. உயிரிழந்த விவேக் வியாசர்பாடியை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள்
கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
தமிழ்நாட்டில் மேலும் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை தகவல்
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் வலியுறுத்தல்
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து
ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு
ஆவின் தயிரில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய FSSAI-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம்: அமைச்சர் சிவசங்கர்
கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256 கோடி மகளிர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் ஆஜராகி விளக்கம்
ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
290 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்
தமிழ்நாட்டில் மொத்தம் 3.38 கோடி வாகனங்கள் உள்ளன: பேரவையில் போக்குவரத்துத்துறை தகவல்
கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!