ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
2022-11-16@ 16:46:20

டெல்லி: கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவிவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெ.விடம் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டுச் சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், வைக்கப்பட்டுள்ளன. 26 ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்கள் சேதமடையக் கூடும் என்பதால் அவற்றை ஏலம் விடக்கோரி தகவல் அறியும் ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அனுப்பிய மனுவை உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரித்தது. நரசிம்ம மூர்த்தி மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் செய்திகள்
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை..!!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் அமல்..!!
இந்தியாவில் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் நடைமுறை அமல்..!!
கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை இன்று முதல் ஏப்ரல் 25 வரை மாற்றம்
தேனாம்பேட்டை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
பாட்டியாலா சிறையிலிருந்து இன்று சித்து விடுதலை
செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது
கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை
ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில் உதவி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!