எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை, ஓபிஎஸ் செல்லாத 1000 ரூபாய் நோட்டு அதிமுக எம்எல்ஏ பாய்ச்சல்
2022-11-13@ 00:59:10

திருப்பரங்குன்றம்: ஓபிஎஸ் ஒரு செல்லாத ஆயிரம் ரூபாய் ேநாட்டு என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அளித்த பேட்டி: அதிமுகவை சேர்ந்த 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம். எங்கள் சட்ட திட்டப்படி கட்சியிலிருந்து ஒருவர் விலக்கப்பட்டால் அவரிடம் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. நீதிமன்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.
அதிமுக வலிமையோடும், பொலிவோடும் உள்ளது. யாருடைய தயவும், துணையும் தேவையில்லை. இந்த இயக்கத்தில் நீக்கப்பட்டவரை நாங்கள் கண்ணீர் செல்வமாகத்தான் பார்க்கிறோம். ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாக பார்க்கிறோம். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் இருக்காது. அதில் மிகத்தெளிவாக இருக்கிறோம் என்றார்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!