மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய இணையதளம்
2022-11-05@ 00:28:35

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்காக, தனியார் நிறுவனம் மூலம் www.maduraimeenakshi.org என்ற இணையதளம் துவங்கப்பட்டது. பின்னர் அந்த இணையதளம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல்சார் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மண் பானைகளை உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்தது போலீஸ்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: கோர்ட்டில் சரணடைந்த மாமனாரை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு.! இன்று உடல் பிரேத பரிசோதனை
காஞ்சிபுரம் அருகே அதிமுக பிரமுகரின் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பெண்கள் உள்பட 8 பேர் உடல் சிதறி பலி: 25 பேர் படுகாயம்
கோடை உழவு செய்தால் மண் வளம், விளைச்சல் பெருகும்-விவசாயிகளுக்கு வழிகாட்டும் வேளாண் அதிகாரிகள்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!