புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
2022-11-01@ 07:28:14

சென்னை: புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கன அடியாக அதிகரித்து உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2536 மில்லியன் கன அடியாக உள்ளது.
மேலும் செய்திகள்
வேலூர் கோட்டைக்கு சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன விவகாரம்!
அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
அரிய வகை நோய்களுக்கான மருந்து இறக்குமதிக்கு வரிவிலக்கு: ஒன்றிய அரசு அரசாணை!
உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு
'பத்து தல' படத்துக்கு நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கம்
என்.எல்.சி.யில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் குடிநீர் விநியோகம்: அமைச்சர் லெட்சுமி நாராயணன் அறிவிப்பு
திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை கோயில் நிலத்தில் மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி!
செப். 17ம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை!
அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்!
சேந்தமங்கலம் தொகுதியில் நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!