SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வால்பாறை பூங்காவை பராமரிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

2022-10-29@ 14:05:01

வால்பாறை : வால்பாறை பூங்காவை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.வால்பாறை  காமராஜ் நகர் பொதுப்பணித்துறை வசம் உள்ள காலி இடத்தில், வால்பாறை  நகராட்சியால் 4.26 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2.58 கோடி செலவில் தாவிரவியல் பூங்கா  அமைக்கப்பட்டு உள்ளது.

புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி இடத்தில்  4.2 ஏக்கர் பரப்பில், ரூ. 3.47 கோடி மதிப்பீட்டில் படகு விட, தடுப்பு அணை  அமைக்கும்  பணியும் முடிந்துள்ளது. முடிந்தும் பலமாதம் ஆகியுள்ள நிலையில்,  விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும், பூங்காவில் மேம்பாட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூங்காவில் சிசிடிவி, போலீஸ் பூத்  ஆகியவை அமைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய சமூக நல ஆர்வலர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்