இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து அணி: டக்வொா்த் லீவிஸ் முறையில் 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2022-10-26@ 16:53:42

ஆஸ்திரேலியா: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி அதிர்ச்சி அளித்தது. மேலபோர்னில் குரூப் 1 பிரிவில் நடைபெற்ற இப்போட்டி மழை குறுக்கீடு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 19.3 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் பல் பிரீன் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார்.
158 ரன்களை இலக்காக கொண்டு பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வார்த்தது. 86 ரன்களை சேர்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சற்றே தாக்குபிடித்த டேவிட் மலேன் 35 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டிற்கு 105 ரன்கள் சேர்த்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொா்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்ப்பார் என தகவல்
சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தது: 81 பவுண்டரிகள் 35 சிக்சர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியீடு.! ஜடேஜாவுக்கு சம்பள உயர்வு.! புவனேஷ்குமார் பட்டியலில் இருந்து நீக்கம்
தங்கம் வென்றார் லவ்லினா போர்கோஹைன்
மகளிர் பிரிமியர் லீக் பைனல் மும்பைக்கு 132 ரன் இலக்கு
2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அசத்தல்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்