SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டக் வர்த் லீவிஸ் முறையில் அயர்லாந்து அணி வெற்றி

2022-10-26@ 13:48:07

மெல்போர்ன் : டி20 உலகக்கோப்பை  தொடரின் சூப்பர் 12 சுற்றில்  இங்கிலாந்து அணியை  டக் வர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை எடுத்தது.


158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கிளமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 105 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் நடுவர்கள் டக் வர்த் லீவிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து அணியின் ஆண்ட்ரூ பால்பிர்னி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்