தனுஷ்கோடி மணல் திட்டிலிருந்து கடலில் குதித்து தப்பிய அகதி மண்டபம் வருகை
2022-10-09@ 00:50:48

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து படகில் வந்தபோது தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட 5 பேரை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.
இலங்கை கடற்படையினர் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தங்களுடன் வந்தவர் கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தனர். கடலில் குதித்த ஹசான்கான்(24) நேற்று மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!