சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.38,680-க்கு விற்பனை
2022-10-07@ 11:38:08

சென்னை: உலகில் மதிப்புமிக்க உலோகங்களில் தங்கமும் ஒன்று ஆகும். ஆபரணங்கள், சேமிப்பு என்று தங்கத்தை நாம் பல்வேறு வழிகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.பல நேரங்களில் நாம் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கும் போது, தங்கமே காக்கும். எந்த நாட்டிற்குச் சென்றாலும் தங்கத்திற்கு எளிமையாக உள்ளூர் ரொக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.38,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்
2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!
பிப்-03: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 - க்கு விற்பனை
பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.44,040க்கு விற்பனை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
ஒன்றிய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது; ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் குமுறல்..!!
அடுத்தடுத்து மரண அடி அதானி நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி சரிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!