கோவை - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜன. 2ம் தேதி வரை நீட்டிப்பு..!!
2022-10-06@ 16:04:40

சென்னை: கோவை - ஜபல்பூர் (02197) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் ஜபல்பூர் - கோவை (02198) இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை - ஜபல்பூர் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்:
* அக்டோபர் 10 முதல் 31 வரை (திங்கள் மட்டும்) கோவையில் இருந்து 15.25க்கு புறப்படும் ரயில் புதன் காலை 8.45க்கு ஜபல்பூர் செல்லும்.
* நவம்பர் 7 முதல் ஜனவரி 2 வரை (திங்கள்) கோவையில் இருந்து 17.05 மணிக்கு புறப்படும் ரயில் புதன் காலை 8.45க்கு ஜபல்பூர் செல்லும்.
ஜபல்பூர் - கோவை: வந்துசேரும் நேரத்தில் மாற்றம்:
* அக்டோபர் 7 முதல் அக்டோபர் 28 வரை ( வெள்ளி மட்டும்) ஜபல்பூரில் இருந்து 23.50 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு 17.10க்கு கோவை வரும்.
* நவம்பர் 4 முதல் டிசம்பர் 30 வரை ( வெள்ளி மட்டும்) ஜபல்பூரில் இருந்து 23.50 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு 14.40க்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!