செஞ்சியில் நண்பர்கள் நூதன வாழ்த்து; ஆட்டோ டிரைவர் பிறந்தநாளில் மாட்டு சாணத்தால் அபிஷேகம் வீடியோ வைரல்
2022-10-03@ 01:37:47

செஞ்சி: செஞ்சியில் ஆட்டோ டிரைவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மீது மாட்டு சாணத்தை ஊற்றி நீண்டநாள் வாழ நணபர்கள் அபிஷேகம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி நோய் நொடி தாக்காமல் ஆராக்கியமாக இருப்பதற்காக தண்டபாணி மீது அவரது நணபர்கள் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து நூதனமுறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.
இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. பிறந்த நாளில் கேக் வெட்டுவதும், மது அருந்துவதுமாக கொண்டாடி வரும் இளைஞர்கள் மத்தியில் நூதன முறையில் மாட்டு சாணத்தை கரைத்து நண்பர் மீது ஊற்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!