டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
2022-10-01@ 11:05:14

டெல்லி: டெல்லியில் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த 5ஜி சேவை தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிவேக இன்டர்நெட் வசதியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு வார்டு சபைகளின் உறுப்பினர் பட்டியல் வெளியீடு
ஜனாதிபதி உரை நிகழ்ச்சியில் காங்.எம்.பி.க்கள் கலந்துகொள்ளவில்லை
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 63 பேர் பலி; 150-க்கும் மேற்பட்டோர் காயம்
டெல்லியில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் சுட்டு கொலை
அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம்
தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
டெல்லியில் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும்
திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது
ஜன-31: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,760,222 பேர் பலி
தமிழ்நாட்டில் 30-க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
குடிசை மாற்று வீடு கட்ட தடையில்லா சான்றிதழுக்கு ரூ.11,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!