SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்கத்தா, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மருத்துவ அதிகாரிகள்

2022-09-30@ 15:29:02

பணியிடங்கள் விவரம்:

1. Medical/Scientific Officer-E (Nuclear Medicine): 1 இடம் (பொது)

2. Medical/Scientific Officer-D (Nuclear Medicine): 2 இடங்கள் (பொது)

3. Medical/Scientific Officer-D (General Medicine): 2 இடங்கள் (பொது)

4. Medical/Scientific Officer-D (ENT Surgeon): 1 இடம் (பொது)

5. Medical/Scientific Officer-D (Radiology): 1 இடம் (பொது)

6. Medical/Scientific Officer-D (Hospital Admn): 1 இடம் (பொது)

7. Medical/Scientific Officer-D (Pediatrician): 2 இடங்கள் (பொது)

8. Medical/Scientific Officer-C (Veterinary Surgeon): 1 இடம் (பொது)

9. Medical/Scientific Officer-C (General Duty/Casualty Medical Officer): 5 இடங்கள் (பொது-1, மாற்றுத்திறனாளி-1,பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)

10. Technical Officer-C : 35 இடஙகள் (பொது-9, ஒபிசி-16, பொருளாதார பிற்பட்டோர்- 3, எஸ்சி-6, எஸ்டி-1). மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு கல்வித்தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.barc.gov.in மற்றும் https://recruit.barc.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்