SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலில் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட்

2022-09-29@ 18:03:32

பணி: மெடிக்கல் லேபரட்டரி  டெக்னாலஜிஸ்ட்.

மொத்த இடங்கள்: 22 (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

வயது: 35க்குள்.

தகுதி: மெடிக்கல் லேபரட்டரி அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டு முன்அனுபவம். விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், தேர்வு விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு www.ccrhindia.nic.in என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்