வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
2022-09-29@ 00:10:32

சியோல்: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரீஸ், இந்த வார இறுதியில் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, கொரியாக்களை பிரிக்கும் ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை பார்வையிட உள்ளார். அதே நேரத்தில் கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் அமெரிக்க மற்றும் தென் கொரிய கடற்படை கப்பல்கள் கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் வடகொரியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு வருவதற்கு முன், வடகொரியா தனது கிழக்கு கடற்பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை புதன்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா இந்த வாரத்தில் ஏவப்பட்ட இரண்டாவது ஏவுகணை இதுவாகும்.
மேலும் செய்திகள்
அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு: அதிபர் ஜோ பைடன் பாராட்டு
மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 67.61 கோடியாக அதிகரிப்பு.! 67.71 லட்சம் பேர் உயிரிழப்பு
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!