SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 54 இடங்கள்

2022-09-28@ 16:57:32

பணி விவரம்

1. Senior Instructor (Fishing Biology): (CIFNET, Cochi): 1 இடம் (பொது) வயது: 35க்குள்.

2. Deputy Director in Computer & System Division: (Home Affairs) 1 இடம் (பொது). வயது: 50க்குள்.

3. Scientist B (Forensic DNA) (Home Affairs): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). வயது: 35க்குள்.

4. Junior Scientific Officer (Explosives) (Home Affairs): 1 இடம் (பொது) வயது: 30க்குள்.

5. Scientist B (Chemistry): 1 இடம் (எஸ்சி) (Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 40க்குள்.

6. Scientist B (Geo-Physics): 1 இடம் (ஒபிசி).(Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 38க்குள்.

7. Scientist B (Geology): 1 இடம் (பொது). (Central Soil and Materials Research Station, New Delhi) வயது: 35க்குள்.

8. Labour Enforcement Officer (Central): (Office of the Chief Labour Commissioner, New Delhi): 42 இடங்கள் (பொது-23, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-4) வயது: 30க்குள்.

29.9.22 தேதிப்படி வயது கணக்கிடப்படும். சம்பளம், மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.9.2022.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaliand-monkey

    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..!

  • light-show-28

    பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!!

  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்