கொரோனாவுக்கு உலக அளவில் 6,542,454 பேர் பலி
2022-09-28@ 05:57:56

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,542,454 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 621,025,915 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 601,283,514 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,715 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு..!!
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!
சிவகங்கை அருகே மின்கம்பியில் சிக்கி ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் உயிரிழப்பு..!!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வர வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள்
திருவள்ளூர் அருகே வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை..!!
உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கின..!!
திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!!
வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீது கேரள அரசு செஸ் வரி விதிப்பு..!!
கோவை அருகே வீட்டின் மீது லாரி மோதி விபத்து: போலீஸ் விசாரணை
கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தைப்பூச திருவிழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்வு..!!
இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.42,680க்கு விற்பனை.!!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!