பாக். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி
2022-09-27@ 01:44:50

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு ராணுவ ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹர்னாய் பகுதியில் கோஸ்ட் அருகே திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 மேஜர்கள் உட்பட ராணுவத்தை சேர்ந்த 6 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1ம் இதேபோல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மேலும் செய்திகள்
இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து தெருவில் நிற்கும் துருக்கி மக்கள்
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!
சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் உரை
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த மழைநீர்..!!
அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு
சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!